மரணம் hiku

மரணம்,  இது 
காற்றில் கரையும்
பூ மணம்.

மரணம், 
எல்லோர்க்கும் பொதுவிது, 
எமதர்மன் பரிசிது 

மரணம், 
அழுகையில் தொடங்கி 
அழுகையில் முடியும் 
காட்சி மாற்றம்.


 




























Comments

Popular posts from this blog

5th Oct 21