பொண்டாட்டி

அடி பொன்னே என் பொண்டாட்டி,  
நீயே என் வப்பாட்டி 
காதோரம் நரை இருக்கு 
அத கொஞ்சம் கறுப்பாக்கு 
நாப்பது வயசுலயும் 
நடிகையெல்லாம் குமரி ஆச்சு 
நீ கொஞ்சம் மனசு வெச்சா 
மறுபடியும் இருபதுதான். 
நாப்பதிலே நாய் குணம் தான் 
நானும் இங்கே நாப்பதுதான் 
எரிச்சலும், இரைச்சலும் சகஜம்தான் 
கொஞ்சம் முயற்சி செஞ்சா 
ரெண்டு பேரும் இருபதுதான் 
மனசு இங்கே இருபதானா 
மாயம் தான் தெனம் இங்க 
மனசு தான் எல்லாம் இங்க 
மத்ததெல்லாம் அப்பரம் தான் 







-----------------------














 













..........























 
 









Comments

Popular posts from this blog

மரணம், இறைவன்