வேலைக்காரி & Hiku

காற்றோடு குழல் ஆட, முன் நெற்றி நரை ஆட 
சற்றே தளர்ந்த நடையோடு ,  கண்களில் களைப்போடு 
தோளிலே பையோடு, கைபேசி துணையோடு 
தினம் எங்கள் இல்லம் வருபவள்  - வேலைக்காரி

Hiku

அம்மன் கோயிலில் நடை 
சாற்றியாகிவிட்டது. 
அம்மா இன்னும் 
அலுவலகத்தில்..

Comments

Popular posts from this blog

5th Oct 21