தேர்தல் வரை

வெள்ளை வேட்டி,  வெள்ளை சட்டை, 
வெறும் பேச்சு தினந்தோரும்.
பொய்யே பொழப்பாச்சு,
நல்லா படிக்கவில்ல, வேறேதும் 
கத்துக்கல,  
பொழுத வீணா கழிச்சாச்சு 
அண்ணன் பேச்சை கேட்டுக்  கேட்டு 
அரை டவுசர் கழண்டு போச்சு 
கட்அவுட்டுக்கு பால் ஊத்தி 
கை காசு கரைஞ்சி போச்சு 
தன்மான தமிழன் வேஷம் 
கச்சிதமா செட் ஆச்சு 
தேர்தல் வரும் வரும் வரையில் 
இதுவே என் பொழப்பாச்சு.

Comments

Popular posts from this blog

மரணம், இறைவன்