First day of a new born baby. Baby sleeping on a craddle besides mother. Something which goes in childs mind.... Just an imagination


முத்தமிட ஆசை,அம்மா!
என்று சத்தமிட ஆசை.
எட்டித் தொட்டு விட ஆசை.
தோளில் தொற்றிக்கொள்ள ஆசை
தொட்டில் விட்டு இறங்கிவிட ஆசை
மருத்துவச்சி தலையில் குட்டு விட ஆசை
தூக்கி கொஞ்ச வரும் சுற்றம்
விலகி நிற்க ஆசை
அப்பாவின் கொஞ்சல் எல்லாம்
அள்ளிக்கொள்ள ஆசை.
என் இஷ்டம் போல் பெயர் இட்டுக்கொள்ள ஆசை
ஆணா பெண்ணா அலியா என்றறிந்து கொள்ள ஆசை
காதில் விழும் சத்தம் புரிந்து கொள்ள ஆசை
கருவறையில் பெற்ற சுகம் இனி
தொடரும் என ஆசை.
.....

Comments

Popular posts from this blog

5th Oct 21